சமூக நல்லிணக்க கூட்டு இயக்கம் சார்பாக தென்மாவட்ட சாதிய படுகொலைகளை தடுத்து நிறுத்திடக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் விடுதலைக்களம் சார்பாக தலைவர் ப.ராஜ்குமார்பாண்டியர் கலந்து கொண்ட தருணம்…

தமிழர் விடுதலைக் களம்
மாநில செய்திப்பிரிவு

Avatar photo

State Spokesperson - Tamilar Viduthalai Kalam | மாநில செய்தி தொடர்பாளர் - தமிழர் விடுதலைக் களம்