சனவரி 10 மாவீரா் நாள்

சனவரி 10, தமிழர் தேசிய போராளி அண்ணன் சி. பசுபதி பாண்டியர் நினைவேந்தலை முன்னிட்டு இன்று சென்னை மாவட்ட தமிழர் விடுதலைக்களம் பொறுப்பாளர்களால் மாலைமலர் பத்திரிக்கையில் கொடுக்கப்பட்ட விளம்பர செய்தி…

தமிழ்தேசிய போராளி
மாவீரன்
சி.பசுபதிபாண்டியன்
அவர்களின்
12 ஆம் ஆண்டு வீரவணக்கம்

தமிழ்தேசிய போராளிமாவீரன்சி.பசுபதிபாண்டியன்அவர்களின்12 ஆம் ஆண்டு வீரவணக்கம்அழைக்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்ப. ராஜ்குமார் பாண்டியன் M. L நாள் 10.01.24 ,இடம் ,தூத்துக்குடிஅலங்காரதட்டு தமிழர் விடுதலைக் களம்மாநில செய்திப்பிரிவு